✍161.கொஞ்சம் பணம் அல்லது கொஞ்சம் வியாபாரப் பொருட்கள் இருந்தால் ஜகாத் கடமையாகுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -161. (ஷரீஅத் சட்டம்)01/05/20 ✍ கொஞ்சம் பணம் அல்லது கொஞ்சம் வியாபாரப் பொருட்கள் இருந்தால் ஜகாத் கடமையாகுமா? *பதில்* : வியாபாரப் பொருளாக இருந்தால் அதில் ஜகாத் கடமையாகும். கடையின் பொருள்கள் வாடகைக்கு விடப்பட்டால் அப்போது வருமானத்தின் மீது ஜகாத் கடமையாகும். அதன் மதிப்பில் ...