⚖தினம்ஒருமஸ்அலா 01/06/20
✍181.ஒருவர் நின்று தொழுதால் சிறுநீர் துளி வெளிப்படுகிறது. அமர்ந்து தொழுதால் வெளிப்படுவதில்லை. இப்போது இவர் நின்று தொழுவதா? அமர்ந்து தொழுவதா? பதில்: அமர்ந்து தொழ வேண்டும் . ...