✍160.தங்கத்தின் ஸக்காத்தை தற்போதைய மதிப்பில் பார்க்க வேண்டுமா
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -160. (ஷரீஅத் சட்டம்)30/04/20 ✍ தங்கத்தின் ஸக்காத்தை தற்போதைய மதிப்பில் பார்க்க வேண்டுமா அல்லது வாங்கும் போது இருந்த மதிப்பில் பார்க்க வேண்டுமா? *பதில்* :தற்போதைய மதிப்பீடு பார்க்கவேண்டும். . 📚ஃபதாவாரஹீமிய்யா 5/148 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment