✍161.கொஞ்சம் பணம் அல்லது கொஞ்சம் வியாபாரப் பொருட்கள் இருந்தால் ஜகாத் கடமையாகுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -161. (ஷரீஅத் சட்டம்)01/05/20 ✍ கொஞ்சம் பணம் அல்லது கொஞ்சம் வியாபாரப் பொருட்கள் இருந்தால் ஜகாத் கடமையாகுமா? *பதில்* : வியாபாரப் பொருளாக இருந்தால் அதில் ஜகாத் கடமையாகும். கடையின் பொருள்கள் வாடகைக்கு விடப்பட்டால் அப்போது வருமானத்தின் மீது ஜகாத் கடமையாகும். அதன் மதிப்பில் கடமையில்லை. . 📚ஃபதாவாரஹீமிய்யா 5/149 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment