✍247. தராவீஹ் நடக்கும்போது அமர்ந்திருப்பது, பேசிக்கொண்டிருப்பது கூடுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -147. (ஷரீஅத் சட்டம்)17/04/20 ✍ தராவீஹ் நடக்கும்போது அமர்ந்திருப்பது, பேசிக்கொண்டிருப்பது கூடுமா ? *பதில்* : தராவீஹ் நடக்கும்போது பின்னால் உட்கார்ந்து கொண்டே இருப்பது இது சோம்பேறித்தனம் மற்றும் தவறான பழக்கத்தின் அடையாளமாகும். முனாஃபிக்குகளின் செயலுக்குத் தக்கதாகும். பின்னால் உட்கார்ந்து பேசுவது கூச்சலிடுவது மடத்தனமான காரியமாகும். கைவிட வேண்டிய விஷயமாகும். இப்படிப்பட்ட மனிதர்கள் மலக்குகளின் சாபத்திற்கு உரியவர்கள். . 📚ஃபதாவாரஹீமிய்யா 8/123 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment