✍157.கம்பெனி பங்குகளில் (ஷேர்) ஜகாத் உண்டா? உண்டு எனில் லாபத்தின் மீதா? அசலின் மீதா ?அல்லது இரண்டின் மீதுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -157. (ஷரீஅத் சட்டம்)27/04/20 ✍ கம்பெனி பங்குகளில் (ஷேர்) ஜகாத் உண்டா? உண்டு எனில் லாபத்தின் மீதா? அசலின் மீதா ?அல்லது இரண்டின் மீதுமா? *பதில்* : ஷேர்களில் ஜக்காத்து உண்டு. கம்பெனி வியாபாரம் செய்தது எனில்...லாபம், அசல் இரண்டிலும் ஸகாத் உண்டு. கம்பெனி வியாபாரம் செய்யவில்லை. வாடகை மட்டும் வசூல் செய்கிறது எனில் லாபத்தின் மீது மட்டும் ஜகாத் கடமையாகும். அசல் பணத்தின் மீது ஜகாத் இல்லை. 📚ஃபதாவாரஹீமிய்யா 2/14 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment