✍ 153.தனியாக இஷா தொழுதவர் தராவீஹ், வித்ரு தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -153. (ஷரீஅத் சட்டம்)23/04/20 ✍ தனியாக இஷா தொழுதவர் தராவீஹ், வித்ரு தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழலாமா? *பதில்* : ஜமாஅத்துடன் அவர் தொழுவது கூடும். . 📚ஃபதாவாரஹீமிய்யா 4/386 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment