⚖234.தினம்ஒரு மஸ்அலா29/07/20
*38.குர்பானியின் சட்டம்* ✍ *குர்பானி பிராணியை எடை போட்டு வாங்கலாமா?* பதில்: குர்பானி பிராணி எடைபோடப்படும் பொருளல்ல.. எனவே பிராணியை எடை போட்டு வாங்கக்கூடாது ஷரீஅத் அடிப்படையில் விலை பேசியே வாங்க வேண்டும்... 📚 பதாவா ரஹீமிய்யா/ *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். ...