✍ 148.15 வயது சிறுவன் ஷரிஅத் படி பருவ வயது உடையவனாக இருப்பதால் அவன் தராவீஹ் தொழ வைக்கலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -148. (ஷரீஅத் சட்டம்)18/04/20 ✍ 15 வயது சிறுவன் ஷரிஅத் படி பருவ வயது உடையவனாக இருப்பதால் அவன் தராவீஹ் தொழ வைக்கலாமா? *பதில்* : தொழ வைக்கலாம் . . 📚ஃபதாவாரஹீமிய்யா 4/424 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment