✍ 140.நோன்பின் கஃப்பாராவில் நோன்பு வைக்க சக்தி இருந்தும் ஏழைகளுக்கு உணவளிப்பது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -140(ஷரீஅத் சட்டம் )10/04/20              ✍ நோன்பின் கஃப்பாராவில் நோன்பு வைக்க சக்தி இருந்தும் ஏழைகளுக்கு உணவளிப்பது கூடுமா?                                                 பதில்:                                              நோன்பு வைப்பதற்கு சக்தி இருந்தால் நோன்பு வைப்பது அவசியமாகும். அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பது போதுமாகாது. சக்தி இல்லாவிட்டால் உணவளிப்பதன் மூலம் கஃப்பாரா நிறைவேறி விடும்.                                                                                                               📚 ஃபதாவா ரஹீமிய்யா 1/278                                                                                                       தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20