✍145.தராவீஹில் அல்குர்ஆனை முழுமையாக ஓதுவது இமாமின் பொறுப்பாகும். அது அவரால் முடியா விட்டால் என்ன செய்வது?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -145. (ஷரீஅத் சட்டம்)15/04/20 ✍தராவீஹில் அல்குர்ஆனை முழுமையாக ஓதுவது இமாமின் பொறுப்பாகும். அது அவரால் முடியா விட்டால் என்ன செய்வது? *பதில்* : குர்ஆணை முழுமையாக ஓத இமாமுக்கு இயலாவிட்டால், அலம்தர கைஃபலிருந்து ஓதுவது அவரது பொறுப்பாகும். . 📚ஃபதாவாரஹீமிய்யா 4/384 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment