✍ 144.நோன்பின்போது உறவு கொள்வதாக கற்பனை செய்தோ அல்லது ஒரு பெண்ணின் படத்தை பார்த்து ஆசையை ஏற்பட்டு இந்திரியம் வெளிப்பட்டால் அப்போது நோன்பை களா செய்வது அவசியமா? கஃப்பாராவும் கொடுக்க வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -144. (ஷரீஅத் சட்டம்)14/04/20 ✍ நோன்பின்போது உறவு கொள்வதாக கற்பனை செய்தோ அல்லது ஒரு பெண்ணின் படத்தை பார்த்து ஆசையை ஏற்பட்டு இந்திரியம் வெளிப்பட்டால் அப்போது நோன்பை களா செய்வது அவசியமா? கஃப்பாராவும் கொடுக்க வேண்டுமா? . பதில்: இதில் நோன்பு முறியாது. எனவே களாவோ, கஃப்பாராவோ அவசியம் ஆகாது. 📚ஃபதாவாரஹீமிய்யா 8/270 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment