✍146. பெண்களுக்கு வீட்டில் தராவீஹ் தொழ வைப்பது கூடுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -146. (ஷரீஅத் சட்டம்)16/04/20 ✍ பெண்களுக்கு வீட்டில் தராவீஹ் தொழ வைப்பது கூடுமா? *பதில்* : வீட்டில் ஒரு ஹாஃபிழ் இருந்து அவருக்கு பின் வீட்டில் உள்ள மஹ்ரமான, மஹ்ரம் அல்லாத பெண்கள் தொழுவது கூடும். அப்பகுதி அல்லது ஊரில் உள்ள மற்ற பெண்களை ஒன்று சேர்ப்பது கூடாது. ஏனெனில் இது குழப்பமான காலமாகும். . 📚ஃபதாவாரஹீமிய்யா 5/146 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment