✍133. மூல நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி அப்பகுதியில் மருந்து தடவி கொள்ளலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -133(ஷரீஅத் சட்டம் )03/04/20 ✍ மூல நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி அப்பகுதியில் மருந்து தடவி கொள்ளலாமா? பதில்: மூல உபாதைகளில் மருந்து குடல் வரை சென்றுவிடும் என்று இருப்பின் நோன்பு முறிந்துவிடும். குடல்களை செல்லாது எனில் தடவிக் கொள்ளலாம் . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment