✍155. மதரசாக்கள் கல்லூரிகளில் இவற்றில் எதற்கு ஸக்காத் கொடுப்பது சிறந்தது
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -155. (ஷரீஅத் சட்டம்)25/04/20 ✍ மதரசாக்கள் கல்லூரிகளில் இவற்றில் எதற்கு ஸக்காத் கொடுப்பது சிறந்தது? *பதில்* : மார்க்க கல்வி தான் அனைத்தையும் விட சிறந்தது. எனவே மார்க்க கல்வியை போதிக்கும் மதரசாக்களில் உள்ள ஏழை மாணவர்களுக்காக செலவு செய்வதே சிறந்ததாகும். 📚ஃபதாவாரஹீமிய்யா 2/2 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment