✍149.தராவீஹில் மூன்று ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -149. (ஷரீஅத் சட்டம்)19/04/20 ✍ தராவீஹில் மூன்று ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம்? *பதில்* : அது தராவீஹ் ஆகாது. திரும்ப தொழ வேண்டும். . 📚ஃபதாவாரஹீமிய்யா 4/420 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment