✍136.நோன்பு வைத்திருக்கும் போது பேஸ்ட் வைத்து பல் துலக்கினால் ஒளு, நோன்பு முறிந்து விடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -136(ஷரீஅத் சட்டம் )06/04/20              ✍ நோன்பு வைத்திருக்கும் போது பேஸ்ட் வைத்து பல் துலக்கினால் ஒளு, நோன்பு முறிந்து விடுமா? நோன்புடன் மிஸ்வாக் செய்வது பற்றிய சட்டம்?                    பதில்:நோன்பு நிலையில் பற்பொடி, பற்பசை ஆகியவற்றால் பல் துலக்குவது மக்ருஹ் ஆகும். ஏனெனில் அவற்றின் சுவை உணர்வு அதிகமாக உணரப்படுகிறது. பற்பசை ஆகியவற்றின் துகள்கள் தொண்டைக்குள்ளே சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நோன்பு காலங்களில் மிஸ்வாக் செய்வது ஆகுமானதாகும். ஏனெனில் அதில் பற்பசை ஆகியவற்றை போன்று சுவை உணர்வு அதிகமாக உணரப் படுவது இல்லை.                                                                                        .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20