✍ கடனை மன்னித்து விட்டால் அதனால் ஜக்காத் நிறைவேறுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -158. (ஷரீஅத் சட்டம்)28/04/20 ✍ கடனை மன்னித்து விட்டால் அதனால் ஜக்காத் நிறைவேறுமா? *பதில்* : நிறைவேறாது. . 📚ஃபதாவாரஹீமிய்யா 2/12 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment