✍152. முக்ததி தராவீஹின் கடைசி இருப்பில் தூங்கிவிட்டார். இமாம் ஸலாம் கொடுத்த போதுதான் விழிப்பு ஏற்பட்டது. இப்போது என்ன செய்ய வேண்டும்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -152. (ஷரீஅத் சட்டம்)22/04/20 ✍ முக்ததி தராவீஹின் கடைசி இருப்பில் தூங்கிவிட்டார். இமாம் ஸலாம் கொடுத்த போதுதான் விழிப்பு ஏற்பட்டது. இப்போது என்ன செய்ய வேண்டும்? *பதில்*: அத்தஹிய்யாத்து ஓதிவிட்டு சலாம் கொடுக்கவும். தொழுகையை நிறைவேறிவிடும். 📚ஃபதாவாரஹீமிய்யா 1/354 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment