✍156.வங்கியில் வைத்துள்ள பணத்திற்கு ஒரு வருடம் முடிந்து விட்டால் என்ன சட்டம்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -156. (ஷரீஅத் சட்டம்)26/04/20 ✍ வங்கியில் வைத்துள்ள பணத்திற்கு ஒரு வருடம் முடிந்து விட்டால் என்ன சட்டம்? *பதில்* : நிஸாபளவு இருந்தால் அதில் ஜகாத் கடமையாகும். 📚ஃபதாவாரஹீமிய்யா 2/12 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment