✍138.அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பின்போது பயன்படுத்தலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -138(ஷரீஅத் சட்டம் )08/04/20 ✍ அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பின்போது பயன்படுத்தலாமா? பதில்:அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பு சமயம் உபயோகிப்பது ஹனபி மத்ஹப் படி ஆகுமானதாகும். 📚 பதாவா மஹ்மூதிய்யா. தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment