⚖218. தினம்ஒரு மஸ்அலா13/07/20
*22.குர்பானியின் சட்டம்* ✍ குர்பானிப் பிராணியை அறுப்பதற்கு முன்பு அது குட்டி போட்டால் அதனை என்ன செய்வது ? பதில்:அதனையும் அதன் தாயோடு சேர்த்து குர்பானி கொடுத்து விடவேண்டும். அல்லது உயிரோடு அதனை ஸதகா செய்துவிட வேண்டும். 📚ரத்துல்முக்தார்9/324 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment