⚖224.தினம்ஒரு மஸ்அலா19/07/20
*28.குர்பானியின் சட்டம்* ✍ஐந்து சகோதரர்கள் சேர்ந்து இறந்து விட்ட தங்களின் தந்தைக்காக ஒரு பெரிய பிராணியை குர்பானி செய்வது கூடுமா ? பதில்: கூடும் 📚ரத்துல்முக்தார்9/323 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment