⚖229. தினம்ஒரு மஸ்அலா24/07/20
*29.குர்பானியின் சட்டம்* ✍நேர்ச்சையுடைய நிய்யத்துள்ளவர் கூட்டு குர்பானியில் பங்கு வகிக்கலாமா?
*பதில்:*
நேர்ச்சையுடைய நிய்யத்துள்ளவர் கூட்டு குர்பானியில் பங்கு வகிக்கலாம். ஆனால் அவருடைய பங்கின் இறைச்சி முழுவதையும் ஏழைகளுக்கு மட்டுமே ஸதகா செய்வது வாஜிபாகும். 📚 தாருல் இஃப்தா *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment