225.தினம்ஒரு மஸ்அலா20/07/20
*29.குர்பானியின் சட்டம்* ✍குர்பானியின் தோலை தனது சுய தேவைக்காக வைத்துக் கொள்ளலாமா? பதில்: பதனிட்ட பின்பு முஸல்லா, தண்ணீர் பை போன்றவை செய்து பயன்படுத்தலாம். 📚ரத்துல்முக்தார் *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment