⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20

             ‌ *14.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                    ✍ ஆட்டிலே நான்கு நபில் குர்பானி நிய்யத் செய்யலாமா ?                                          ‌  பதில்:  இறந்தவர்களின் பெயரால் குர்பானி கொடுப்பதாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் தனியாக ஒவ்வொரு ஆட்டை குர்பானி கொடுக்க வேண்டும். தன் புறத்திலிருந்து நபில் குர்பானி கொடுத்து அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்த்து வைப்பதாக இருந்தால் அதில் எத்தனை நபருக்கு வேண்டுமானாலும் ஒரு குர்பானியை சேர்த்து வைக்கலாம். 4 என்ற வரையறை இல்லை.                                📚ரத்துல்முக்தார்3/185                      ‌ *தொகுப்பு*.             மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.                    ‌.                                                  ‌

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20