⚖221.தினம்ஒரு மஸ்அலா16/07/20
*25.குர்பானியின் சட்டம்* ✍ ஒரு ஊரில் ஏதேனும் ஒரு பள்ளியில் ஈது தொழுகை முடிந்து விட்டது. அவ்வூரில் வசிப்பவர் தனது குர்பானியை நிறைவேற்றி விட்டு ஈதுகாவிற்கு செல்கிறார். இவரது குர்பானி நிறைவேறுமா? பதில்: நிறைவேறிவிடும். எனினும் ஈதுகாவில் தொழுகை முடிந்த பின் குர்பானி கொடுப்பதுதான் பேணுதலுக் குரியதாகும். 📚ரத்துல்முக்தார்6/ 181 *தொகுப்பு* மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment