⚖233. தினம்ஒரு மஸ்அலா25/07/2
*37.குர்பானியின் சட்டம்* ✍
*சினை வைத்த பிராணியை குர்பானி கொடுக்கலாமா?*
فلا حرج على من ذبح بهيمة حاملاً سواء كان يعلم بذلك أو لا يعلم،
சினையாக உள்ள பிராணியை தாராளமாக குர்பானி கொடுக்கலாம்
ويجوز أكل جنينها سواء أشعر أم لم يشعر
அதனுடைய குட்டியையும் அறுத்து சாப்பிடலாம்
إلا إذا خرج وفيه حياة مستقرة يمكن أن يذكى فلم يذكه حتى مات فهو حرام،
அறுப்பதற்கு முன்னரே அது வயிற்றுக்குள் இறந்துவிட்டால் அதைப் புசிப்பது ஹராம் ஆகும்..
وفي سنن أبي داود عن أبي سعيد الخدري:
அபூ ஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
قلنا: يا رسول الله، ننحر الناقة ونذبح البقرة والشاة
فنجد في بطنها الجنين أنلقيه أم نأكله؟
யா ரசூலல்லாஹ் நாங்கள் அறுக்கும் பிராணியில் அதனுடைய வயிற்றில் குட்டியை பெற்றுக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது?
قال كلوه إن شئتم، فإن ذكاته ذكاة أمه.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீங்கள் நாடினால் அதை சாப்பிட்டுக்கொள்ளலாம்
அதனை அறுப்பது அதன் தாயை அறுப்பதாகவே இருக்கிறது
ஆதாரம் : அபூதாவூத்..
ஆக சினையாக உள்ள பிராணியை அறுப்பதற்கு முன்பே அது குட்டி போட்டு விட்டால் அதனையும் தாயோடு சேர்த்து குர்பானி கொடுத்து விடவேண்டும்
அல்லது உயிரோடு அதனை சதகா செய்துவிட வேண்டும்
*📚ஃபதாவா ரஹீமிய்யா (9/324)* *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment