⚖230.தினம்ஒரு மஸ்அலா25/07/20
*34.குர்பானியின் சட்டம்* ✍குர்பானி பிராணியை வாங்கிய பின் அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் என்ன சட்டம்?
*பதில்:*
குர்பானியுடைய மூன்று நாட்களும் முடிந்து விட்டது. அப்பிராணியை அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் இப்போது அதனை அப்படியே சதகா செய்து விட வேண்டும். அல்லது அதன் கிரயத்தை சதகா செய்து விட வேண்டும். 📚ரத்துல்முக்தார்9/465 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment