⚖208.தினம்ஒரு மஸ்அலா03/07/20
*12.குர்பானியின் சட்டம்* ✍ பிராணியை வாங்கினார் ஆனால் குர்பானி கொடுக்க முடியாவிட்டால் என்ன சட்டம்? பதில்:பிராணியை உயிரோடு சதக்கா செய்துவிட வேண்டும். அதை அறுத்து விட்டால் இறைச்சி முழுவதையும் ஏழைகளுக்கு வழங்கி விட வேண்டும். 📚ரத்துல்முக்தார்6/146 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment