⚖222.தினம்ஒரு மஸ்அலா17/07/20
*26.குர்பானியின் சட்டம்* ✍வீட்டினர் அனைவருக்கும் சேர்ந்து ஒரு ஆடு கொடுப்பது போதுமா ? பதில்:ஒருவரின் குர்பானி அனைவருக்கும் போதுமானதாக ஆகாது. 📚ரத்துல்முக்தார்6/163 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment