⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20
*24.குர்பானியின் சட்டம்* ✍இரண்டு பேர் சேர்ந்து பெரிய பிராணியை(மாடு ஒட்டகம்) குர்பானி கொடுக்கலாமா ? பதில்: குர்பானி கொடுக்கலாம் 📚ரத்துல்முக்தார்9/329 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment