⚖231.தினம்ஒரு மஸ்அலா26/07/20
*35.குர்பானியின் சட்டம்* ✍
குர்பானி பிராணியை வாங்கவுமில்லை. குர்பானியுடைய நாட்களில் குர்பானியும் கொடுக்க முடியவில்லையெனில் என்ன செய்வது?
*பதில்*
குர்பானி கொடுக்க முடியாவிட்டால் அதை அறுக்க அனுமதிக்கப்பட்ட நாட்கள் கழிந்த பின்பு அதனுடைய விலையை ஸதகா செய்வது வாஜிபாகும்.
📚 பதாவா ஷாமி9/463 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment