⚖234.தினம்ஒரு மஸ்அலா29/07/20
*38.குர்பானியின் சட்டம்* ✍
*குர்பானி பிராணியை எடை போட்டு வாங்கலாமா?*
பதில்:
குர்பானி பிராணி எடைபோடப்படும் பொருளல்ல..
எனவே பிராணியை எடை போட்டு வாங்கக்கூடாது
ஷரீஅத் அடிப்படையில் விலை பேசியே வாங்க வேண்டும்...
📚 பதாவா ரஹீமிய்யா/ *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment