⚖216. தினம்ஒரு மஸ்அலா11/07/20
*20.குர்பானியின் சட்டம்* ✍ கூட்டுக் குர்பானியில் இறந்துவிட்ட எனது தந்தையின் சார்பாக ஒரு கூட்டு சேர்வது கூடுமா? பதில்: கூடும் 📚ரத்துல்முக்தார்6/166 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment