⚖215. தினம்ஒரு மஸ்அலா10/07/20
*19.குர்பானியின் சட்டம்* ✍ குர்பானியின் நாள் சென்று விட்டால் பிறகு பிராணியை அறுக்கலாமா? அல்லது ஸதகா செய்ய வேண்டுமா? பதில்: குர்பானி கடமை இல்லாத ஒருவர் குர்பானி கொடுக்கும் பிராணியை வாங்கினார். ஆனால் குர்பானி கொடுக்க முடிய கொடுக்க முடியவில்லையானால் அப்போது அந்த பிராணியை ஸதகா செய்துவிடவேண்டும். வசதியுள்ளவர்கள் குர்பானி பிராணியை வாங்கியிருந்தார் எனில் அவர் அதனையே சதகா செய்யலாம். அல்லது அதன் விலையை சதகா செய்யலாம். 📚ரத்துல்முக்தார்3/184 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment