⚖223.தினம்ஒரு மஸ்அலா18/07/20
*27.குர்பானியின் சட்டம்* ✍குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டும் என இமாமை கட்டாயப்படுத்தலாமா? பதில்: தனது குர்பானியை தானே அறுப்பது தான் சிறப்பு. தனக்கு அறுக்க தெரியாவிட்டால் மார்க்கப்பற்றுள்ள, அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மூலம் அறுக்கலாம். இமாமை கட்டாயப்படுத்துவது சரியல்ல. 📚ரத்துல்முக்தார்9/325 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment