⚖209. தினம்ஒரு மஸ்அலா04/07/20
*13.குர்பானியின் சட்டம்* ✍பிராணியை கிப்லாவை முன்னோக்கி படுக்க வைப்பது முஸ்தஹப்பா அல்லது சுன்னத்தை முஅக்கதாவா ? பதில்: பிராணியை கிப்லாவை முன்னோக்கி படுக்க வைப்பது சுன்னத் முஅக்கதாவாகும். 📚ரத்துல்முக்தார்3/182 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment