180.தினம் ஒரு மஸ்அலா-31/05/2020

180.கண் அறுவை சிகிச்சை செய்யாவிடில் பார்வை போய்விடும் நிலை உள்ளது. அறுவைசிகிச்சை செய்த சில நாட்களுக்கு சைக்கினை செய்து கூட தொழக்கூடாது என டாக்டர் கூறுகிறார்கள். இப்போது அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா?                                                 ‌‌   
பதில்: அறுவை சிகிச்சை செய்வது நிர்பந்தம் எனில் செய்து கொள்ளவும். தலையை அசைத்து தொழ முடிந்தால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். அப்போது களாச்செய்யக்கூடாது. முடியாவிட்டால் நிர்பந்தத்தின்  பேரில் விடுபட்ட தொழுகைகளை களாச் செய்து கொள்ள அனுமதி உண்டு.                                                             நூல்: பதாவா ரஹீமிய்யா(1/195)

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20