✍174.ஜகாத் ,ஸதகா பணத்திலிருந்து மருத்துவமனை செலவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாமா?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)14/05/20 ✍174.ஜகாத் ,ஸதகா பணத்திலிருந்து மருத்துவமனை செலவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாமா? பதில்: ஜகாத் பணத்திலிருந்து மருத்துவமனை நடத்துவது கூடாது. அதனால் ஜகாத் நிறைவேறாது. ஏனென்றால் ஜகாத் நிறைவேறுவதற்கு அதனை ஒருவருக்கு சொந்தமாக்கி வைப்பது நிபந்தனையாகும். 📚ஃபதாவாரஹீமிய்யா 2/10 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment