✍177.ஸதக்கத்துல் ஃபித்ரை வாங்க தகுதியானவர் யார் ?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)17/05/20 ✍177.ஸதக்கத்துல் ஃபித்ரை வாங்க தகுதியானவர் யார் ? பதில்:எவர்களிடம் அத்தியாவசிய தேவைகள் போக நிஸாப் அளவுக்கு இல்லாத அதிகப்படியான பொருட்கள் உள்ளதோ அவர்கள் ஃபித்ரா வாங்க தகுதியானவர்கள். 📚ஃபதாவாரஹீமிய்யா 3/114 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment