✍165.வியாபாரத்தின் நிய்யத்தில் வாங்கப்பட்ட நிலத்திற்கு ஜகாத்தின் சட்டம் என்ன?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)05/05/20 ✍165.வியாபாரத்தின் நிய்யத்தில் வாங்கப்பட்ட நிலத்திற்கு ஜகாத்தின் சட்டம் என்ன? *பதில்* : வருடம் தோறும் அதற்குரிய ஜகாத்தை தரவேண்டும். ஜகாத் கொடுக்கும் போது அதற்குரிய மதிப்பு என்னவோ அதனை கவனித்து ஜகாத் கொடுக்க வேண்டும். 📚ஃபதாவாரஹீமிய்யா 7/365 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment