✍175.ஸதகத்துல் ஃபித்ர் யார் மீது கடமை? யார் மீது கடமையில்லை?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)15/05/20 ✍175.ஸதகத்துல் ஃபித்ர் யார் மீது கடமை? யார் மீது கடமையில்லை? பதில்: கடனை கழித்த பின் அவரிடம் 87 1/2கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி அல்லது அத்தியாவசிய பொருட்கள் போக அதிகப்படியான பொருள்கள் இருந்து அவற்றின் மதிப்பு நிஸாபின் அளவுக்கு இருக்குமோ அவரின் மீது சதகத்துல் பித்ர் கடமையாகும். 📚ஃபதாவாரஹீமிய்யா 3/114
Comments
Post a Comment