✍178. சொந்த வீடும் நிலமும் உள்ளவர் ஸதகத்துல் ஃபித்ரு வாங்குவது கூடுமா?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)18/05/20 ✍178. சொந்த வீடும் நிலமும் உள்ளவர் ஸதகத்துல் ஃபித்ரு வாங்குவது கூடுமா? பதில்: கடனை விட்டுவிட்டு அதிகப்படியான நிலம் வீடு இருந்தாலோ அல்லது அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்கள் போக அதிகப்படியான பொருட்களோ, நிலங்களோ இருந்தாலோ அதன் விலைமதிப்பு நிஸாபின் அளவு இருப்பினும் ஸதகத்துல் ஃபித்ரு வாஜிபாகும். அவ்வாறு வாஜிப் ஆனவர் ஸதக்கத்துல் ஃபித்ர் வாங்குவது கூடாது. 📚ஃபதாவாரஹீமிய்யா 3/111 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment