✍173. தாயின் தந்தைக்கு ஜகாத் தரலாமா?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)13/05/20 *பதில்: கூடாது கொடுத்தால் ஜகாத் நிறைவேறாது . 📚ஃபதாவாரஹீமிய்யா 8/237 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment