✍163.வாரிசுகளுக்கு சேர்த்து வைத்த பணம், நகையில் ஜகாத் கடமையாகும்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -163. (ஷரீஅத் சட்டம்)03/05/20 ✍ வாரிசுகளுக்கு சேர்த்து வைத்த பணம், நகையில் ஜகாத் கடமையாகும்? *பதில்* : ஜகாத் கடமையாகும். 📚ஃபதாவாரஹீமிய்யா 5/154 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment