179. தந்தை பருவமடைந்த தனது பிள்ளைகளுக்காக ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுக்கலாமா ?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)19/05/20 ✍179. தந்தை பருவமடைந்த தனது பிள்ளைகளுக்காக ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுக்கலாமா ? பதில்: கூடும். 📚ஃபதாவாரஹீமிய்யா 5/173 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment