✍172.ஒருவர் கடன் கேட்டார். ஜகாத் தின் நிய்யத்தில் அவருக்கு ஜகாத் கொடுக்கப்பட்டது. இதன் சட்டம் என்ன?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)12/05/20 ✍172.ஒருவர் கடன் கேட்டார். ஜகாத் தின் நிய்யத்தில் அவருக்கு ஜகாத் கொடுக்கப்பட்டது. பிறகு அவர் கடனை திருப்பிக் கொடுத்துவிட்டார். இப்போது அதன் சட்டம் என்ன? *பதில்: அவரின் அனுமதியோடு ஜகாத் வாங்க தகுதியுள்ள எவருக்கேனும் அப்பணத்தை கொடுத்துவிட வேண்டும். 📚ஃபதாவாரஹீமிய்யா 8/233 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment