✍167.வியாபார பொருளுக்குரிய ஜகாத்தில் எந்த விலை மதிப்பை கவனிக்க வேண்டும்?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)07/05/20 ✍167.வியாபார பொருளுக்குரிய ஜகாத்தில் எந்த விலை மதிப்பை கவனிக்க வேண்டும்? *பதில்* :ஜகாத் கொடுக்கும் நேரத்தில் அப்பொருள் எவ்வளவு விலைக்கு விற்பனையாகுமோ அந்த மதிப்பை கவனிக்கவேண்டும். லாபம் கூட குறைய இருக்குமெனில் நடுத்தரமான இலாபத்தை அனுசரித்து ஜகாத் கொடுக்க வேண்டும். கொஞ்சம் கூடுதலாக நிறைவேற்றுவது பேணுதல் ஆகும் . 📚ஃபதாவாரஹீமிய்யா 10/165 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment