✍169.சகோதரனுக்கு ஸகாத் கொடுக்கலாமா?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)09/05/20 ✍169. சகோதரனுக்கு ஸகாத் கொடுக்கலாமா? *பதில்* : ஏழையாக இருந்தால் கொடுக்கலாம். 📚ஃபதாவாரஹீமிய்யா 8/236 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment